தமிழ்நாடு

முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்

29th Aug 2019 02:08 AM

ADVERTISEMENT


தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். 
இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த கால தொழில் முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து என்ன முதலீடுகள் கிடைக்கப் போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT