விஜயகாந்த் இன்று தொண்டர்களுடன் சந்திப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளையொட்டி சனிக்கிழமை (ஆக. 24) தொண்டர்களைச் சந்திப்பதுடன், நல உதவிகளையும் வழங்க உள்ளார்.
விஜயகாந்த் இன்று தொண்டர்களுடன் சந்திப்பு


தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளையொட்டி சனிக்கிழமை (ஆக. 24) தொண்டர்களைச் சந்திப்பதுடன், நல உதவிகளையும் வழங்க உள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 67-ஆவது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) கொண்டாட உள்ளார். அவர் பிறந்த தினத்தை தேமுதிகவினர் வறுமை ஒழிப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்களை விஜயகாந்த் சனிக்கிழமை சந்திக்க உள்ளார். அப்போது, ஏழைகள் பலருக்கு நல உதவிகளையும் அவர் வழங்க உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com