குரூப்-4  தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்: டி.என்.பி.எஸ்.சி

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
குரூப்-4  தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்: டி.என்.பி.எஸ்.சி

சென்னை: டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

இதை www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்களுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டுகளை பள்ளிகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com