தமிழ்நாடு

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

16th Aug 2019 09:59 AM

ADVERTISEMENT

 

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி வெள்ளிக்கிழமை விற்பனையாகிறது. 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில், சில தினங்கள் குறையத் தொடங்கியது. தற்போதைய சூழலில் சில தினங்களில் குறைந்தும், அதிகரித்தும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில், வியாழக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. 

ADVERTISEMENT

சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 74.78 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ. 69.13 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT