தமிழ்நாடு

சென்னையில் 'பாலிவுட் நாயகி' முன்னிலையில் ஹேர் டை கின்னஸ் சாதனை!

16th Aug 2019 10:01 AM

ADVERTISEMENT

 

சென்னையில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் பகுதியில் ஹேட் டை கின்னஸ் சாதனை முயற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்மூலம் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த ஹேர் டை நிகழ்ச்சி கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகை கரீஷ்மா கபூர் தொடங்கி வைத்தார். கின்னஸ் சாதனை முயற்சியில் இடம்பெற்ற அனைவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இவர் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் சகோதரி ஆவார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT