தமிழ்நாடு

நாட்டின் பொருளாதார நிலையை சீராக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

16th Aug 2019 02:48 AM

ADVERTISEMENT


நாட்டின் பொருளாதார நிலையை மத்திய அரசு சீராக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் சுட்டுரையில் கூறியிருப்பது:
ஆட்டோமொபைல் தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு தொழில் துறையின் நம்பகமான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நாட்டின் பொருளாதார நிலையில் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதை விட்டுவிட்டு, உண்மைநிலையைப் புரிந்துகொண்டு, நாட்டின் பொருளாதாரத்தைச் சீராக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT