செய்திகள்

வாலி​பால்: வில​கிச் சென்ற பதக்கம்

27th Sep 2023 04:35 AM

ADVERTISEMENT

 

10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு அணி​கள் பிரிவு  வெண்​க​லப் பதக்​கச் சுற்​றில் இந்​தி​யா​வின் திவ்​யன்ஷ் சிங் பன்​வர், ரமிதா ஜிண்​டால் கூட்டணி 18-20 என்ற கணக்​கில் தென் கொரி​யா​வின் பார் ஹாஜுன், லீ யுன்​சியோ இணை​யி​டம் தோற்​றது. முன்​ன​தாக இந்த இந்​திய ஜோடி தகு​திச்​சுற்​றில் 6-ஆம் இடம் பிடித்து வெண்​க​லப் பதக்​கச் சுற்​றுக்கு வந்​தது. அதில் முத​லில் முன்​னிலை வகித்​தா​லும், பிறகு தென் கொரிய அணி ஆதிக்​கம் செலுத்தி பதக்​கம் வென்​றது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT