7 சுற்றுகளின் முடிவில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் விதித் குஜராத்தி 5 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தை, சீனாவின் வெய் இவுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். மற்றொரு இந்தியரான அர்ஜுன் எரிகைசி 4.5 புள்ளிகளுடன் 3 பேருடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறார்.
மகளிர் பிரிவில் கோனெரு ஹம்பி, டி.ஹரிகா ஆகியோரும் 7 சுற்றுகள் முடிவில் தலா 4.5 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கின்றனர்.