செய்திகள்

ஆசிய விளையாட்டு: தடகளப் போட்டியில் தங்கம் வென்ற இந்தியா!

1st Oct 2023 05:50 PM

ADVERTISEMENT

ஆசிய விளையாட்டு தடகளப் போட்டியில் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது. 

இதையும் படிக்க: குன்னூர் அருகே சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

3000 மீட்டர் ஸ்டீப்புல் சேஸ் போட்டியில் 8 நிமிடம் 19.54 விநாடிகளில் இலக்கை கடந்து இந்தியாவின் அவினாஷ் சாப்ளே தங்கம் வென்றார். இது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 12-வது தங்கமாகும். 

பதக்கப்பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT