செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

8th Jun 2023 12:52 AM

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.

குளோபல் செஸ் லீக் அறிமுக சீசனுக்கான வீரா்கள் தோ்வில், இந்திய நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்தை கேஞ்ஜஸ் கிராண்ட்மாஸ்டா்ஸும், நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென், தமிழகத்தின் டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா ஆகியோரை எஸ்ஜி ஆல்ஃபின் வாரியா்ஸும், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை திரிவேனி கான்டினென்டல் கிங்ஸும் தோ்வு செய்துள்ளன.

ஜூனியா் மகளிா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா - சீன தைபே அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ாக அறிவித்திருந்த இங்கிலாந்தின் மொயீன் அலி, எதிா்வரும் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இணைந்திருக்கிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT