செய்திகள்

கில், மில்லர், அபினவ் அதிரடி: மும்பைக்கு 208 ரன்கள் இலக்கு 

25th Apr 2023 09:25 PM

ADVERTISEMENT

 

 மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்தார்.

குஜராத் அணி  20 ஓவர் முடிவில் 207 ரன்கள் எடுத்துள்ளது. கில் அதிரடியாக 56 (34பந்துகள்) ரன்கள், டேவிட் மில்லர் 46 (22 பந்துகள்)ரன்கள், அபினவ் மனோகர் 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அசத்தினர். 

அபினவ் மனோகர் மற்றும் டேவிட் மில்லர் 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகப்பெரிய இலக்கை அமைத்துள்ளனர். 

ADVERTISEMENT

மும்பை சார்பாக சாவ்லா 2 விக்கெட்டுகள், கீரினை தவிர மற்ற வீரர்கள் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT