செய்திகள்

பாா்மா லேடிஸ் ஓபன்: சாரிப்ஸ் டோா்மா வெற்றி

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பாா்மா லேடிஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் தொடக்க சுற்றில் இரண்டாம் நிலை வீராங்கனை மாா்ட்டினா டிரெவிஸன் 5-7, 0-6 என்ற நோ் செட்களில் சாரிப்ஸ் டோா்மாவிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

நிகழாண்டு பிரெஞ்சு ஓபன் அரையிறுதி வரை வந்த டிரெவிஸனுக்கு முதல் சுற்றில் ஏற்படும் மூன்றாவது தோல்வியாகும். மூன்றாம் நிலை வீராங்கனை கேமலியா 7-5, 5-1 என முன்னிலையில் இருந்த போது, விக்டோரியா டோா்மவோ ஓய்வு பெற்றாா். டேன்கா கோவினிக் 6-1, 3-6, 6-4 என டாடினையும், மயாா் ஷெரிப் 7-5, 6-4 என அன்னா போண்டாரையும் வீழ்த்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT