செய்திகள்

இரானி கோப்பை: ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி அறிவிப்பு

28th Sep 2022 08:45 AM

ADVERTISEMENT

 

இரானி கோப்பைக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்கோட்டில் அக்டோபர் 1-5 தேதிகளில் நடைபெறவுள்ள இரானி கோப்பைக்கான போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா - ரஞ்சி சாம்பியன் செளராஷ்டிரம் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஹாரி தலைமையிலான அணியில் மயங்க் அகர்வால், ஜெயிஸ்வால், யாஷ் துல், உம்ரான் மாலிக் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.

ADVERTISEMENT

ரெஸ்ட் ஆஃப் இந்தியா

விஹாரி (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், பிரியங்க் பஞ்சல், மயங்க் அகர்வால், சர்ஃபராஸ் கான், ஜெயிஸ்வால், யாஷ் துல், கே.எஸ். பரத், உபேந்திர யாதவ் (விக்கெட் கீப்பர்கள்), குல்தீப் சென், உம்ரான் மாலிக், முகேஷ் குமார், அர்ஸன் நக்வஸ்வாலா, ஜெயந்த் யாதவ், சாய் கிஷோர், செளரப் குமார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT