செய்திகள்

தமிழக ஹாக்கி வீரருக்கு முதல்வர் ரூ.10 லட்சம் நிதியுதவி!

28th Nov 2022 09:55 PM

ADVERTISEMENT

அரியலூர் ஹாக்கி வீரர் கார்த்திக்கு ரூ.10 லட்சம் நிதியதவி வழக்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

பசுமை வீடு திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையயும் வழங்கினார் முதல்வர். கார்த்திக் பயிற்சிக்காக பெங்களூரு சென்ற நிலையில் நிதியதவியை அவரது பெற்றோரிடம் வழங்கினார் முதல்வர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT