செய்திகள்

உலகக் கோப்பை: 6-ம் நாள் ஆட்டங்களில் அடிக்கப்பட்ட கோல்களின் விடியோ

26th Nov 2022 11:33 AM

ADVERTISEMENT

 

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் 6-ம் நாளன்று நடைபெற்ற ஆட்டங்களில் ஈரான், செனகல் ஆகிய இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இரு ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன.

ஈரான், வேல்ஸை 2-0 என வென்றது. செனகல் 3-1 என கத்தாரை வீழ்த்தி அந்த அணியைப் போட்டியிலிருந்து வெளியேற்றியது. நெதர்லாந்து - ஈகுவடார் அணிகளின் ஆட்டம் 1-1 எனவும் இங்கிலாந்து - அமெரிக்க அணிகளின் ஆட்டம் 0-0 எனவும் டிரா ஆகின. 


ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT