செய்திகள்

மும்பை இந்தியன்ஸ்: விடுவிக்கப்பட்ட 13 வீரர்கள் பட்டியல்! 

15th Nov 2022 07:32 PM

ADVERTISEMENT

ஐபிஎல் வீரர்களின் புதிய ஏலம் நடைபெற உள்ளதால் பல்வேறு அணிகளில் இருந்து பல வீரர்களை அந்தந்த அணிகள் விடுவித்துள்ளது. 

5 முறை ஐபிஎல் கோப்பையை அடித்த மும்பை இந்தியன்ஸ் அணியில் 13 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

கைரன் பொலார்ட், மெரிடித், டேனியன் சேம்ஸ், பேபியன் ஆலன், டைமல் மில்ஸ், சஞ்சய் யாதவ், ஆர்யன் ஜுயல், மயங் மார்கண்டே, முருகன் அஸ்வின், ராகுல் புத்தி, அனுமோல் பிரீத், உனத்கட், பேசில் தம்பி. 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT