செய்திகள்

தோனி, ஜடேஜா சிஎஸ்கே அணியில் தக்கவைப்பு: 8 வீரர்கள் விடுவிப்பு! 

15th Nov 2022 06:56 PM

ADVERTISEMENT

ஐபிஎல் வீரர்களின் புதிய ஏலம் நடைபெற உள்ளதால் பல்வேறு அணிகளில் இருந்து பல வீரர்களை அந்தந்த அணிகள் விடுவித்துள்ளது. 

மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, டெவோன் கான்வே, ருதுராஜ் ஷிவம் துபே, அமபத்தி ராயுடு, மகேஷ் தீக்‌ஷனா, பிரசாந்த் சோலன்கி உள்ளிட்டோர் சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

சிஎஸ்கே அணியில் இருந்து 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். டிவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோடர்ன், ஜெகதீஷன், ஹரி நிஷாந்த், பகத் வர்மா, ஆசிப் ஆகியோர் விடுவிப்பு.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT