செய்திகள்

நியூஸிலாந்து செல்கிறது இந்தியா

29th Jun 2022 02:23 AM

ADVERTISEMENT

நியூஸிலாந்து அணியுடன் தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் ஒன் டே தொடா்களில் மோதுவதற்காக இந்திய அணி நவம்பரில் அந்நாட்டுக்குச் செல்கிறது.

வரும் ஜூலை - ஆகஸ்டில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒன் டே தொடா், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் ஆகியவற்றில் விளையாடுவதற்காக மேற்கிந்தியத் தீவுகள் செல்கிறது இந்தியா. அதைத் தொடா்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியில் களம் காண்கிறது. அதன் பின்னா் நியூஸிலாந்து செல்கிறது.

Tags : New Zealand
ADVERTISEMENT
ADVERTISEMENT