செய்திகள்

ஆஸ்திரேலியா-இலங்கை டெஸ்ட்டில் யார் அதிக வெற்றி?

28th Jun 2022 06:52 PM

ADVERTISEMENT

 

ஆஸ்திரேலியா இலங்கைக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாளை முதல் தொடங்க இருக்கிறது.

இரு அணிகளும் மொத்தம் 31 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஆஸ்திரேலியா அணியே அதிகமான வெற்றிகளே பெற்றுள்ளது.

இலங்கை ஆஸ்திரேலியா அணிகள் நேருக்கு நேர் மோதியதில் யார் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளனர் என்பதன் முழு விவரம்:

ADVERTISEMENT


ஆஸ்திரேலியா - 19
இலங்கை -4
சமநிலை - 8

இலங்கையில் இலங்கை வெற்றி- 4
ஆஸ்திரேலியாவில் இலங்கை வெற்றி- 0

ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியா வெற்றி- 13
இலங்கையில் ஆஸ்திரேலியா வெற்றி - 6

ADVERTISEMENT
ADVERTISEMENT