செய்திகள்

இங்கிலாந்து விக்கெட் கீப்பருக்கு கரோனா

26th Jun 2022 03:54 PM

ADVERTISEMENT

 

இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் போக்ஸூக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் மீதமிருக்கும் போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. 

இங்கிலாந்து நியூசிலாந்துக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடைப்பெற்று வருகிறது. 3 நாள் ஆட்டம் முடிவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் பென் போக்ஸூக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவருக்கு பதில் சாம் பில்லிங்ஸ் விளையாடுவரென இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க: 88 வருட ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதன் முறையாக கோப்பையை வென்று மத்திய பிரதேச அணி சாதனை

ஏற்கனவே இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்று  முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT