செய்திகள்

இலங்கை-ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது

14th Jun 2022 03:14 PM

ADVERTISEMENT

 

இலங்கை ஆஸ்திரேலியாவுக்கு இடையையேயான முதல் ஒருநாள் போட்டி பாலேக்கலே மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

ஆஸ்திரேலியா இலங்கைக்கு சுற்று பயணம் செய்துள்ளது. முதலில் 3 டி20 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், மர்னஸ் லபுசேன், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி (கீப்பர்), அஸ்டன் ஏகர், பாட் கம்மின்ஸ், ஜாய் ரிச்சர்ட்சன், ஜோஸ் ஹேசல்வுட். 

ADVERTISEMENT

இலங்கை: பதும் நிசான்கா, தனுஷ்கா குணதிலகா, குசால் மென்டிஸ் (கீப்பர்), சரித் அசலன்கா, தனஜெய் டீ செல்வா, தசுன் சனகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, மெகேஷ் தீக்‌ஷனா. 

10 ஓவர் முடிவில் இலங்கை அணி விக்கெட் ஏதுமின்றி 56 ரன்களை எடுத்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT