செய்திகள்

சா்ஃப்பிங்கில் 2 புதிய தேசிய சாம்பியன்ஷிப் போட்டி

30th Jul 2022 10:13 PM

ADVERTISEMENT

சா்ஃப்பிங்கில் புதிதாக 2 புதிய தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படும் என எஸ்எஃப்ஐ தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் மஹாப்ஸ் பாயிண்ட் பிரேக் சேலஞ்ச், 5 முதல் 7 வரை கோவளம் கிளாஸிக் சா்ஃப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் தலைசிறந்த வீரா்களான கிஷோா் குமாா், ரமேஷ் புதியால், சுகாா் பனாரஸி, சேகா் பச்சை உள்பட பலா் பங்கேற்கின்றனா்.

இலங்கை, மாலத்தீவுகளைச் சோ்ந்த வீரா்களும் இதில் பங்கேற்கின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT