செய்திகள்

தோனி சாதனையை தவறவிட்ட ரிஷப் பந்த்

4th Jul 2022 04:27 PM

ADVERTISEMENT

 

இந்திய விக்கெட் கீப்பர்களில் ஒரு டெஸ்ட் போட்டியில் மொத்தமாக அதிகபட்ச ரன்களை எடுத்தவர் பட்டியலில் தோனி சாதனையை முறியடிக்க ரிஷப் பந்த் தவறவிட்டார். 

ரிஷப் பந்த் முதல் இன்னிங்ஸில் 146, இரண்டாம் இன்னிங்ஸில் 57 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். மொத்தம் 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தோனியின் அதிகபட்ச 224ஐ முறியடிக்க 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டமிழந்தார். இருப்பினும் முதல் இன்னிங்சில் சதம் இரண்டாம் இன்னிங்ஸில் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார் எனபதும் குறிப்பிடத்தக்கது.  


இந்திய விக்கெட் கீப்பர்களில் ஒரு டெஸ்ட் போட்டியில் எடுத்த மொத்த ரன்கள் விவரம்: 

ADVERTISEMENT

புதி குந்தேரன்                -230 (192& 38) 1964 

எம்.எஸ். தோனி             -224 (224&விளையாடவில்லை) 2013 

ரிஷப் பந்த்                       -203 (16& 57) 2022 

ஃபரூக் இன்ஜினியர்   -187 (121&66) 1973 
 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT