செய்திகள்

இந்தியாவுடனான ஒருநாள் தொடர்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு

27th Jan 2022 01:06 PM

ADVERTISEMENT

இந்திய அணிக்கு எதிரான  ஒருநாள் மற்றும் டி20 தொடா்களில் விளையாட இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் ஆமதாபாதிலும், 3 ஆட்டங்கள் கொண்ட ஒன் டே தொடா் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்திய அணி சார்பில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல் வெளியான நிலையில் தற்போது மே.இ. தீவுகள் அணியின் ஒருநாள் தொடருக்கான வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கிந்தியத் தீவுகள் ஒன் டே அணி:

ADVERTISEMENT

கைரன் பொல்லார்ட் (கேப்டன்), கெமர் ரோச், நக்ருமா பொன்னர், பிராண்டன் கிங், பேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அக்கேல் ஹோசைன், அல்ஸாரி ஜோசப், நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஸ்மித், ஒடியன் ஷெப்பர்ட், ஹைடன் வால்ஷ் ஜூனியர்

இந்திய ஒன் டே அணி:

ரோஹித் சா்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகா் தவன், விராட் கோலி, சூா்யகுமாா் யாதவ், ஷ்ரேயஸ் ஐயா், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பா்), தீபக் சஹா், ஷா்துல் தாக்குா், யுஜவேந்திர சஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தா், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT