செய்திகள்

மொராக்கோ, குரோசியா: நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது! 

1st Dec 2022 10:51 PM

ADVERTISEMENT

கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் குரூப் எஃப் பிரிவில் கனடா - மொராக்கோ அணிகளும், பெல்ஜியம் குரோசியா அணிகளும் மோதின. 

மொராக்கோ அணி 4வது நிமிஷத்திலே கோல் அடுத்து அசத்தியது. பின்னர் 23வது நிமிடத்தில் இரண்டவது கோலடித்தது. 490வது நிமிட்டத்தில் கனடா அணி தனது முதல் கோலை அடித்தது. இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் ஸ்கோர் செய்யவில்லை. 2-1 என்ற கோல கணக்கில் வெற்றி பெற்றது. 

குரோசியா, பெல்ஜியம் அணிகள் எந்த கோலும் அடிகாமல் டிரா ஆனது. 

மொராக்கோ 7 புள்ளிகளுடனும் குரோசியா 5 புள்ளிகளுடனும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

ADVERTISEMENT

பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல், நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, போலந்து, மொராக்கோ, குரோசியா என இதுவரை 12 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT