செய்திகள்

ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியா எத்தனை ஆட்டங்களில் விளையாடுகிறது?

17th Aug 2022 05:03 PM

ADVERTISEMENT

 

ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் அடுத்த வருடம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது.

அந்தப் போட்டிக்குத் தயாராவதற்காக இந்திய அணி உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு 27 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

ஜிம்பாப்வேவுக்கு எதிராக நாளை முதல் விளையாடும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து இந்தப் பயணம் தொடங்குகிறது. இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி 2023-27 கிரிக்கெட் அட்டவணையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி விளையாடும் ஒருநாள் ஆட்டங்கள்

3 Vs ஜிம்பாப்வே - வெளிநாடு 
3 Vs தென்னாப்பிரிக்கா - சொந்த மண்ணில்
3 Vs நியூசிலாந்து - வெளிநாடு 
3 Vs வங்கதேசம் - வெளிநாடு 
3 Vs இலங்கை - சொந்த மண்ணில்
3 Vs நியூசிலாந்து - சொந்த மண்ணில்
3 Vs ஆஸ்திரேலியா - சொந்த மண்ணில்
3 Vs மேற்கிந்தியத் தீவுகள் -  வெளிநாடு 
3 Vs ஆஸ்திரேலியா - சொந்த மண்ணில்

Tags : India ODI
ADVERTISEMENT
ADVERTISEMENT