செய்திகள்

ஜிம்பாப்வே தொடருக்கு ராகுல் கேப்டனாக நியமனம்

11th Aug 2022 10:01 PM

ADVERTISEMENT

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு ஷிகர் தவானுக்குப் பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காயத்தில் இருந்து குணமடைந்த கே.எல்.ராகுல் மீண்டும் விளையாட உடல் தகுதி பெற்றதால் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: உக்ரைனுக்கு அதிக நிதியுதவி வேண்டும்: அதிபர் ஸெலென்ஸ்கி

அதே தொடருக்கு இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

முன்னதாக, ஷிகர் தவான் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று கே.எல்.ராகுல் மீண்டும்  இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT