செய்திகள்

காமன்வெல்த்: டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கு தங்கம்

8th Aug 2022 02:19 AM

ADVERTISEMENT

 

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது.

காமன்வெல்த் கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸில் இந்திய அணி 3 - 1 என்கிற செட் கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தைப் பெற்றது.

இந்திய அணியின் அஜந்தா ஷால் கமல், ஸ்ரீஜா அகுலா ஆகியோரின் நேர்த்தியான ஆட்டத்தால் மலேசிய அணி தோல்வியைத் தழுவியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT