செய்திகள்

காமன்வெல்த் ஹாக்கி: இந்திய ஆடவர் அணி வெள்ளி

8th Aug 2022 06:45 PM

ADVERTISEMENT

 

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி வெள்ளி  வென்றது. 

இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஹாக்கி ஆடவருக்கான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7-0 என இந்தியாவை தோற்கடித்து தங்கம் வென்றது.

காமன் வெல்த் போட்டியில் இதுவரை இந்தியா 22 தங்கம் உட்பட 61 பதக்கங்கங்களுடன் 4வது இடத்தில் இருக்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT