செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் : மகளிர் ஏ அணி வெற்றி 

8th Aug 2022 07:44 PM

ADVERTISEMENT

 

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் ஏ அணி வெற்றி பெற்றது. 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. 

கஜகஸ்தானுக்கு எதிராசென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் ஏ அணியில் குல்கர்னி பக்தி வெற்றி பெற்றார். கஜகஸ்தானுக்கு எதிரான போட்டியில் கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கிய அபிமன்யு புரானிக் தனது 47வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

ADVERTISEMENT

வைஷாலி -  டிரா 
கொனேரு ஹம்பி - வெற்றி 
தானியா சச்தேவ் - வெற்றி 
குல்கர்னி பக்தி - வெற்றி 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT