செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் : இந்திய மகளிர் பிரிவில் 3 அணிகளும் வெற்றி

8th Aug 2022 09:37 PM

ADVERTISEMENT

 

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் பிரிவில் 3 அணிகளும் வெற்றி பெற்றது. 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. 

இந்திய மகளிர் ஏ அணி கஜகஸ்தான் அணியை 3.5- 0.5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. இந்திய மகளிர் பி அணி நெதர்லாந்து அணியை 3-1 என்ற புள்ளிக் கணக்கில், சி அணி ஸ்வீடன் அணியை 3-1 என்ற கணக்கில் வென்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT