சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சி அணியில் அபிமன்யு புரானிக் வெற்றி பெற்றார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.
ஸ்லோவோக்கியா எதிரான போட்டியில் கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கிய இந்தியா சி அணியின் அபிமன்யு புரானிக் தனது 45வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
ADVERTISEMENT