செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: இந்திய ஏ அணி வீரர் சசிகிரண் வெற்றி

7th Aug 2022 07:44 PM

ADVERTISEMENT

செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் இந்திய ஏ அணி வீரர் சசிகிரண் வெற்றி பெற்றுள்ளார்.

தன்னை எதிர்த்து விளையாடிய பிரேசில் நாட்டு வீரர் ஆண்ட்ரேவை 49வது நகர்த்தலில் வீழ்த்தினார் சசிகரண்.

ADVERTISEMENT
ADVERTISEMENT