செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா வெற்றி

7th Aug 2022 08:26 PM

ADVERTISEMENT

செஸ் ஒலிம்பியாட் தொடரில் அஜர்பைஜான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, அஜர்பைஜானின் வசிப் டூரர்பேவை 66ஆவது நகர்த்தலில் வீழ்த்தினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT