செய்திகள்

சிஎஸ்கே பாராட்டு விழா: நேரலை

20th Nov 2021 05:52 PM

ADVERTISEMENT


கடந்த ஐபிஎல் சீசனில் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. 

இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், கேப்டன் மகேந்திர சிங் தோனி, பிசிசிஐ செயலர் ஜெய் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

நேரலைக்கான இணைப்பு: https://www.youtube.com/watch?v=hw62_NNj3ZY

Tags : Chennai Super Kings
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT