செய்திகள்

கரோனா பாதிப்பு: பியூஷ் சாவ்லாவின் தந்தை காலமானார்

10th May 2021 12:54 PM

ADVERTISEMENT

 

சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லாவின் தந்தை கரோனா பாதிப்பால் காலமானார்.

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் சார்பாக விளையாடி வரும் பியூஷ் சாவ்லா, தந்தை இறந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

கரோனா மற்றும் அதன் விளைவுகளால் பாதிக்கப்பட்ட எனது தந்தை பிரமோத் குமார் சாவ்லா, மே 10 அன்று காலமாகியுள்ளார் என்று அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

32 வயது பியூஷ் சாவ்லா, இந்திய அணிக்காக 3 டெஸ்டுகள், 25 டெஸ்டுகள், 7 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

Tags : Piyush Chawla Spinner
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT