செய்திகள்

ஒருநாள் தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள்: அசத்திய புவனேஸ்வர் குமார் & ஷர்துல் தாக்குர்!

29th Mar 2021 12:20 PM

ADVERTISEMENT

 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து ஆமதாபாத்தில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-2 என இந்தியா வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவில் நடைபெற்றது. முதல் ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி, 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 337 ரன்கள் இலக்கை 43.3 ஓவர்களில் அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடைபெற்ற பரபரப்பான 3-வது ஒருநாள் ஆட்டத்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.

ஒருநாள் தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்:

விரைவாக ரன்கள் எடுத்த ரிஷப் பந்த்

அதிக ரன்கள்

ADVERTISEMENT

   பெயர்  ஆட்டம்   ரன்கள்   சதங்கள்   அரை   சதங்கள்  ஸ்டிரைக்   ரேட்   சிக்ஸர் 

 பேர்ஸ்டோவ் 

  3  219  1  1   120.32  14
 கே.எல்.   ராகுல்    3  177  1  1  101.14  6
 ஷிகர் தவன்   3  169  0  2  94.41  2
 ரிஷப் பந்த்   2  155  0  2  151.96  11
  ஸ்டோக்ஸ்  3  135  0  1  132.35  11

 

அதிக விக்கெட்டுகள்

   பெயர்  ஆட்டம்   விக்கெட்டுகள்   சிறந்த   பந்துவீச்சு          எகானமி 

 ஷர்துல்  

 3  7  4/67  6.72
 புவனேஸ்வர்  3  6  3/42  4.65
 பிரசித்   கிருஷ்ணா   3  6  4/54  6.91
 மார்க் வுட்  2  5  3/34  6.41
 ஸ்டோக்ஸ்  3  4  3/34  6.05
ADVERTISEMENT
ADVERTISEMENT