செய்திகள்

இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு

24th Jun 2021 04:09 AM

ADVERTISEMENT


பிரிஸ்டல்: இந்திய மகளிர் அணியுடனான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஹீதர் நைட் (கேப்டன்), எமிலி அர்லாட், டேமி பியூமெளன்ட், கேத்தரின் பிரன்ட், கேட் கிராஸ், ஃப்ரியா டேவிஸ், சோஃபியா டங்க்லி, சோஃபி எக்லஸ்டோன், டேஷ் ஃபரான்ட், சாரா கிளென், எமி ஜோன்ஸ், நேட் ஸ்கீவர், அனியா ஷ்ருப்சோல், மேடி வில்லியர்ஸ், ஃப்ரான் வில்சன், லெளரென் வின்ஃபீல்டு ஹில்.

ADVERTISEMENT
ADVERTISEMENT