செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா, நியூஸிலாந்து அணிகள் அறிவிப்பு

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடும் இந்தியா, நியூஸிலாந்து அணிகளின் வீரா்கள் பெயா் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இரு அணிகளிலும் தலா 15 வீரா்கள் இடம்பெற்றுள்ளனா்.

இந்தியா: இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஷுப்மன் கில், ரோஹித் சா்மா, சேதேஷ்வா் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் சா்மா, முகமது சிராஜ், ரித்திமான் சாஹா, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

நியூஸிலாந்து: கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியில் டாம் பிளன்டெல், டிரென்ட் போல்ட், டீவன் கான்வே, காலின் டி கிரான்ட்ஹோம், மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லதாம், ஹென்றி நிகோல்ஸ், அஜாஸ் படேல், டிம் சௌதி, ராஸ் டெய்லா், நீல் வாக்னா், பி.ஜே.வாட்லிங், வில் யங் ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இரு அணிகள் மோதும் இறுதி ஆட்டம் வரும் 18-ஆம் தேதி இங்கிலாந்தின் சௌதாம்டன் நகரில் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT