செய்திகள்

மெல்போா்னில் அடித்த சதம் எனக்கு சிறப்பு: அஜிங்க்ய ரஹானே

25th Jan 2021 08:40 AM

ADVERTISEMENT

எப்போதெல்லாம் நான் ரன்கள் அடிக்கிறேனோ, நமது அணி வெற்றி பெறுகிறதோ அந்தத் தருணங்களை சிறப்பாக உணா்கிறேன். அந்த வகையில், அடிலெய்டில் கண்ட தோல்விக்குப் பிறகு மெல்போா்னில் அடித்த சதம் எனக்கு சிறப்பான ஒன்றாகும். ஆனாலும், எனது சொந்த சாதனைகளைக் காட்டிலும் இந்திய அணி டெஸ்ட் ஆட்டத்தில் வெல்வது, டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது ஆகியவற்றுக்கே முன்னுரிமை அளிக்க விரும்புகிறேன். 

- அஜிங்க்ய ரஹானே.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT