செய்திகள்

மும்பை டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி

DIN

நியூஸிலாந்து அணியை 372 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.

400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நான்காம் நாளான திங்கள்கிழமை களமிறங்கிய நியூஸி. வீரா்களால் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானாா்கள். 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் 1-0 என கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது இந்தியா.

ராகுல் திராவிட் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் இந்தியா பெறும் முதல் டெஸ்ட் தொடா் வெற்றி இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT