செய்திகள்

பெல்ஜியத்தை இன்று எதிர்கொள்கிறது இந்தியா 

3rd Dec 2021 10:01 AM

ADVERTISEMENT


நடப்புச் சாம்பியனான இந்திய அணி தனது அரையிறுதி ஆட்டத்தில், 6 முறை சாம்பியனான பெல்ஜியம் அணியை வெள்ளிக்கிழமை சந்திக்கிறது.

தாக்குதல் ஆட்டம், தடுப்பாட்டம், கோல் கீப்பிங் என அனைத்திலுமே சிறப்பாக இருக்கும் இந்தியா, பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் எனத் தெரிகிறது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - ஆர்ஜென்டீனா அணிகள் மோதுகின்றன. 

அத்துடன் 5 முதல் 8-ஆம் இடங்களுக்கான ஆட்டத்துக்காக பெல்ஜியம் - ஸ்பெயின், மலேசியா - நெதர்லாந்து அணிகளும் சந்தித்துக்கொள்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT