செய்திகள்

எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை

1st Apr 2021 03:49 AM

ADVERTISEMENT

 

நான் ஏன் இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறேன் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இன்னும் விளையாட வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை. எனக்கான காலகட்டத்தில் எனக்கு திருப்தி அளிக்கும் வகையில் விளையாட விரும்புகிறேன். எனக்கு நானே நிர்ணயித்திருக்கும் தரமான ஆட்டத்தின் அளவை எட்டவில்லை என்றால் அதற்கு நானேதான் பொறுப்பு. 20 வயது இளைஞன் போல் என்னால் பயிற்சி செய்ய இயலாது. ஆனால், 40 வயதுக்கு என்ன பயிற்சி தேவையோ அதைச் செய்து தயாராக இருக்கிறேன். ஒவ்வொரு சீசனிலும் என்னை நானே சுயபரிசோதனை செய்துகொள்கிறேன். 

- ஹர்பஜன் சிங் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT