செய்திகள்

பேட்டிங்கை மேம்படுத்தி வருகிறேன்

1st Apr 2021 03:52 AM

ADVERTISEMENT

 

எங்கள் அணி வீரர்கள் மிகச் சிறப்பாகத் தயாராகி வருகிறார்கள். இளம் வீரர்கள் மிகக் கடுமையாகத் தயாராவது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எனது பேட்டிங்கை மேம்படுத்தி வருகிறேன். சில ஆட்டங்களில் நானும் பார்ட்னர்ஷிப் அமைத்து 25-30 ரன்கள் சேர்க்க வேண்டிய சூழல் வரலாம் என்பதால், அதற்குத் தயாராகுமாறு பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்துக்கும் தயாராக வேண்டியுள்ளது. சிறந்த பேட்ஸ்மேனுடன் விளையாடும்போது, அவருக்கு ஸ்டிரைக்கிங் வாய்ப்பு வழங்கும் வகையில் நான் சிங்கிள் அடித்து விளையாட வேண்டியுள்ளது. போட்டியை நெருங்கி வருவதால் ஆட்டத்தில் நல்ல ஒழுங்கையும், உத்வேகத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். 

- அமித் மிஸ்ரா 
(டெல்லி கேப்பிட்டல்ஸ்)

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT