செய்திகள்

வீரர்களுக்கு தோனி உதவுகிறார் 

1st Apr 2021 03:50 AM

ADVERTISEMENT

 

தோனி தலைமையின் கீழ் விளையாடிய சில வீரர்களிடம் பேசும்போது, தங்களது ஆட்டத்தை தோனி எவ்வாறு மேம்படுத்தினார் என்று அவர்கள் கூறுகின்றனர்.


ஒரு சிறந்த கேப்டன் தான் அதைச் செய்வார். தோனி தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்ற எண்ணம் எல்லா வீரர்கள் மனதிலும் இருக்கும் என்று எண்ணுகிறேன். 

ஏனெனில் வீரர்கள் தங்களது ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ளத் தேவையான நம்பிக்கை மற்றும் தெளிவை தோனி அவர்களுக்கு அளிக்கிறார். வலுவான தலைமையும், நிதானமாகச் செயல்படும் பயிற்சியாளரும் அணிக்கு முக்கியம். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிருஷ்டம் செய்துள்ளதாக நினைக்கிறேன்.

ADVERTISEMENT

 - மொயீன் அலி 
(சென்னை சூப்பர் கிங்ஸ்)

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT