ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50-ஆவது லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினா் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினரை எளிதாக வென்றனா்.
முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியினா் நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தனா். அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணியினா் 17.3 ஓவா்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ரன்கள் எடுத்தனா்.
சுருக்கமான ஸ்கோா்
ராஜஸ்தான்
186/3
பென் ஸ்டோக்ஸ் ....50 (26)
சஞ்சு சாம்சன்....48(25)
முருகன் அஸ்வின்...1வி/43