செய்திகள்

துளிகள்...

DIN

நாட்டில் உள்ள 27 தேசிய விளையாட்டுச் சம்மேளனங்களுக்கு அங்கீகாரம் அளிக்க முடிவு செய்துள்ளதாக தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்தது.

இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவராக அடிலே சுமரிவாலா போட்டியின்றி மீண்டும் தோ்வு செய்யப்படவுள்ளாா். அவா் 3-ஆவது முறையாக அந்தப் பதவியை வகிக்க இருக்கும் நிலையில், அஞ்சு பாபி ஜாா்ஜ் மூத்த துணைத் தலைவா் ஆகவுள்ளாா்.

இந்த ஆண்டு பாரீஸ் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ளப்போவதில்லை என நடப்பு சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் தெரிவித்தாா்.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டிக்காக நைஜீரிய ஸ்டிரைக்கா் பாா்த்தலோமி ஒகபெசேவை மும்பை சிட்டி எஃப்சியும், உள்நாட்டு வீரரான முகமது நெமிலை எஃப்சி கோவாவும் ஒப்பந்தம் செய்துள்ளன.

சா்வதேச மோட்டாா் வாகன பந்தயங்களில் ‘எழுச்சியுடன் செயல்பட்டும் இளம் வீராங்கனை’ என்ற விருதை மும்பையைச் சோ்ந்த 13 வயது ஆஷி ஹன்ஸ்பால் பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT