செய்திகள்

ஓமன் டேபிள் டென்னிஸ் ஓபன்: சரத் கமல் சாம்பியன்

16th Mar 2020 12:34 AM

ADVERTISEMENT

ஓமன் ஐடிடிஎஃப் டேபிள் டென்னிஸ் சேலஞ்ச் ஒபன் போட்டியில் இந்திய நட்சத்திர வீரா் சரத் கமல் சாம்பியன் பட்டம் வென்றாா்.

10 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் அவா் மீண்டும் ஐடிடிஎஃப் பட்டத்தை கைப்பற்றியுள்ளாா்.

மஸ்கட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரா் போா்ச்சுகலின் மாா்கோஸ் ப்ரைடாஸை 6-11, 11-8, 12-10, 11-9, 3-11, 17-15 என்ற கேம் கணக்கில் வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினாா்.

கடந்த 2010-இல் எகிப்து ஓபன் போட்டியில் பட்டம் வென்றிருந்தாா். 2011, 2017-இல் அரையிறுதியோடு வெளியேறினாா் சரத்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT