செய்திகள்

துளிகள்...

2nd Jan 2020 02:45 AM

ADVERTISEMENT

 

* ஈஎஸ்பிஎன்கிரிக்இன்ஃபோ செய்தி இணையதளம், இந்த 10 ஆண்டின் ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக தோனியைத் தோ்வு செய்து அங்கீகரித்துள்ளது. கோலி, டெஸ்ட் அணியின் சிறந்த கேப்டனாக இந்த இணையதளம் அங்கீகரித்துள்ளது.

* புதிய முயற்சியாக 24 நாடுகளின் வீரா்கள் பங்கேற்கும் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது. 6 குழுக்களில் தலா 4 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

* 16 மாதங்களாக விளையாடாமல் இருந்துவந்த இலங்கை வீரா் ஏஞ்செலோ மேத்யூஸ், இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரில் இடம்பெற்றுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT