செய்திகள்

கடந்த பத்தாண்டுகளுக்கான ஒருநாள், டி20, டெஸ்ட் அணிகள்: க்ரிக்இன்ஃபோவின் பட்டியல்

1st Jan 2020 05:23 PM | எழில்

ADVERTISEMENT

 

கடந்த பத்தாண்டுகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்ட ஒருநாள், டி20, டெஸ்ட் அணிகளின் பட்டியல்களை வெளியிட்டுள்ளது க்ரிக்இன்ஃபோ நிறுவனம்.

ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா, கோலி, தோனி ஆகியோரும் டி20-யில் விராட் கோலி, தோனி, பும்ரா ஆகியோரும் டெஸ்ட் அணியில் கோலி, அஸ்வின் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள். டெஸ்ட் அணிக்கு கோலியும் ஒருநாள், டி20 அணிகளுக்கு தோனியும்  கேப்டன்களகத் தேர்வாகியுள்ளார்கள்.

க்ரிக்இன்ஃபோ பட்டியல்:

ADVERTISEMENT

ஒருநாள் அணி: தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆம்லா, ரோஹித் சர்மா, கோலி, டி வில்லியர்ஸ், ராஸ் டெய்லர், ஷகிப் அல் ஹசன், டிரெண்ட் போல்ட்,  ஸ்டார்க், மலிங்கா, இம்ரான் தாஹிர்.

டி20 அணி: தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), கெயில், சுனில் நரைன், விராட் கோலி, டி வில்லியர்ஸ், பொலார்ட், ஆண்ட்ரே ரஸ்ஸல், பிராவோ, ரஷித் கான், மலிங்கா, ஜஸ்ப்ரித் பும்ரா. 

டெஸ்ட் அணி: கோலி (கேப்டன்), குக், வார்னர், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், டி வில்லியர்ஸ்,  அஸ்வின், ஜேம்ஸ் ஆண்டர்சன், டேல் ஸ்டெய்ன், ஹெராத்.

Tags : Kohli
ADVERTISEMENT
ADVERTISEMENT